டப்பிங் யூனியன் தேர்தல் : வெற்றி பெற்றவர்கள் விபரம்

தினமலர்  தினமலர்
டப்பிங் யூனியன் தேர்தல் : வெற்றி பெற்றவர்கள் விபரம்

டப்பிங் சங்க தேர்தல் பிப்.,15 ம் தேதி காலை 8.25 மணிக்கு துவங்கி, மாலை 5.05 மணி வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 1360 உறுப்பினர்களில் 931 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். அதனை தொடர்ந்து மாலை 7.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை காலை 04.30 மணிக்கு முடிவுற்றது. ராதாரவியின் அணியைச் சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.


இதில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:

ராதாரவி அணியினர் :

1 . செயலாளர் திரு. TNB. கதிரவன் - 633 வாக்குகள்

2 . பொருளாளர் திரு. A.ஸ்ரீனிவாச மூர்த்தி - 549 வாக்குகள்

துணை தலைவர்கள் ( 3 )


(1) M.நாராயணபாபு - 577 வாக்குகள்

(2) KR. செல்வராஜ் - 674 வாக்குகள்

(3 R.வீரமணி - 619 வாக்குகள்

இணைச்செயலாளர்கள் ( 3 )

ராஜேந்திரன் -664 வாக்குகள்

கோபி -637 வாக்குகள்

எமி - 581 வாக்குகள்

செயற்குழு உறுப்பினர்கள்(14)

1) சஜிதா- 655

2) விஜயலட்சுமி - 633

3) பாலா - 624

4) முரளி - 617

5) குமரன் - 615

6) பிரதீப் - 598

7) சிபி - 590

8) ஸ்ரீலேகா -586

9) கிருஷ்ணகுமார் - 576

10)வினோத் - 521

11)வெங்கடேசன் - 485

12) ஐயப்பன் - 510

13)சீனிவாசன் - 508

14)யோகேஷ் - 531

மூலக்கதை