கொரோனாவால் ஸ்தம்பித்து போன சீனா.. இந்தியாவுக்கு வாய்ப்புகளை வாரி வழங்குமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவால் ஸ்தம்பித்து போன சீனா.. இந்தியாவுக்கு வாய்ப்புகளை வாரி வழங்குமா..!

கொரோனா பற்றிய செய்தியை நாம் புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் இன்றைய செய்தித்தாள், டிவி, வானொலி என அனைத்திலும் அதை பற்றி படித்திருப்போம், பார்த்திருப்போம், கேட்டிருப்போம். அந்தளவுக்கு சீனாவை ஆட்டிப்படைத்து வருவதோடு மட்டும் அல்லாமல், உலக நாடுகளிலும் தற்போது தான் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளது. சுமார் 1,500 பேரை பலி கொண்டுள்ள இந்த கொடிய

மூலக்கதை