உலக பொருளாதாரம் பேசிய ஓபிஎஸ்! தமிழகத்தின் ஜிடிபி சொல்லி பெருமிதம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக பொருளாதாரம் பேசிய ஓபிஎஸ்! தமிழகத்தின் ஜிடிபி சொல்லி பெருமிதம்!

அதிக ஆராவாரங்கள் இன்றி, தமிழக மாநிலத்தின் பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறார் தமிழக நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம். வரும் 2020 - 21 நிதி ஆண்டில், தமிழக அரசின் மொத்த வருவாய் 2.19 லட்சம் கோடியாக இருக்குமாம். ஆனால் தமிழக அரசசின் செலவீனக்கள் 2.41 லட்சம் கோடியாக இருக்குமாம். ஆக 22,000 கோடி ரூபாய்

மூலக்கதை