புதிய விதி.. தடுமாறும் தென்னிந்திய.. தமிழக ஊழியர்களுக்கு ஆபத்தா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய விதி.. தடுமாறும் தென்னிந்திய.. தமிழக ஊழியர்களுக்கு ஆபத்தா..?

சில நாட்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 75 சதவீத வேலைவாய்ப்பை ஆந்திர மக்களுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில அரசும் இதேபோன்று அதிகளவிலான வேலைவாய்ப்புகளைத் தன் மாநில மக்களுக்கு வழங்க

மூலக்கதை