ஸ்மார்ட்போன் தயாரிப்பு முடங்கும் அபாயம்.. கொரோனா-வால் புதுப் பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்மார்ட்போன் தயாரிப்பு முடங்கும் அபாயம்.. கொரோனாவால் புதுப் பிரச்சனை..!

கொரோனா - புத்தாண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு கொடிய நோய், தினமும் மரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில் மொத்த சீனாவும் முடங்கியுள்ளது. இதனால் சீனாவில் தற்போது ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, தொழில்நுட்ப சேவை என அனைத்தும் 90 சதவீதம் செயலற்றுக் கிடக்கிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு அடுத்த ஒரு

மூலக்கதை