டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7 நாள் போலீஸ் காவல் முடிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் இடைத்தரகர் ஜெயக்குமார் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 7 நாள் போலீஸ் காவலில் போது முறைகேடு நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி விசாரணை நடத்தியது. அப்போது தேர்வில் முறைகேடுகளை செய்ததாக ஜெயக்குமார் ஒப்புதல் அளித்தார். அத்துடன் அவரிடம் இருந்து 4 கார்கள் மற்றும் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மூலக்கதை