தேசிய விருது பெற்ற '' பாரம்''.. டிரெய்லர் ரீலிஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேசிய விருது பெற்ற  பாரம்.. டிரெய்லர் ரீலிஸ்!

சென்னை : தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த தேசிய விருது விழாவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பாரம். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம் தான் பாரம். இவர் ஒரு இயக்குனர், படத்தொகுப்பாளர் மற்றும்

மூலக்கதை