தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி ஏதும் இல்லை : காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி ஏதும் இல்லை : காங்கிரஸ் குற்றச்சாட்டு

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி ஏதும் இல்லை என்று தமிழக பட்ஜெட் குறித்து சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கே. ஆர்.ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர்,தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதாகவும் அவர் புகார் தெரிவித்தார். 

மூலக்கதை