வாவ்.. செம்ம.. நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல்! சூப்பர் விக்னேஷ் சிவன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாவ்.. செம்ம.. நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல்! சூப்பர் விக்னேஷ் சிவன்!

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு பிறகு ஹாஃப் மோடில் இருந்த விக்னேஷ் சிவன், காதலர் தினமான இன்று ஃபுல் ரொமான்ஸ் மூடுக்கு மாறியுள்ளார். போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், தற்போது, விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாக உள்ள \"காத்துவாக்குல ரெண்டு காதல்\" படத்தை

மூலக்கதை