ஓ மை கடவுளே படம் எப்டி இருக்கு.. உனக்கு சொன்னா புரியாது மச்சான்.. டிவிட்டர் விமர்சனம்! #OhMyKadavule

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓ மை கடவுளே படம் எப்டி இருக்கு.. உனக்கு சொன்னா புரியாது மச்சான்.. டிவிட்டர் விமர்சனம்! #OhMyKadavule

சென்னை: ஓ மை கடவுளே படம் குறித்து நெட்டிசன்கள் டிவிட்டரில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அசோக் செல்வன் நடிப்பில் காதலர் தினமான இன்று வெளியாகி இருக்கும் படம் ஓ மை கடவுளே. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருக்கிறார். சின்னத்திரை நடிகையான வாணி போஜன் இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். ஓ

மூலக்கதை