எல்லாம் அந்த கிளாஷ் பயம் தானாம்.. அதுக்குத்தான் இப்படி ஏகத்துக்கும் புரொமோஷன் பண்றாராம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எல்லாம் அந்த கிளாஷ் பயம் தானாம்.. அதுக்குத்தான் இப்படி ஏகத்துக்கும் புரொமோஷன் பண்றாராம்!

சென்னை: அஞ்சாத நடிகரின் அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய அளவில் புரொமோஷன் நடக்கிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. எல்லாம் அந்த மாஸ் நடிகரின் படத்துக்கு போட்டியா ரிலீஸ் பண்றதனால தானாம். மாஸ் நடிகருக்கு போட்டியா, தம்பி நடிகர் களமிறங்கி ஜெயிச்ச நிலையில், இப்போ தானும், போட்டி போட தயாராகி வருகிறாராம். ஆனால், அதுக்கு பெரிய

மூலக்கதை