ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி

தினகரன்  தினகரன்
ஜம்மு  காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பூஞ்ச் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மூலக்கதை