தஞ்சாவூரில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்ததாக 10 பேர் பணியிடை நீக்கம்

தினகரன்  தினகரன்
தஞ்சாவூரில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்ததாக 10 பேர் பணியிடை நீக்கம்

தஞ்சை : தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்ததாக 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி நடவடிக்கை எடுத்துள்ளார்.விவசாயிகளிடம் கட்டாய வசூல் உட்பட பல்வேறு முறைகேடுகளில் சிவில் சப்ளைஸ் ஊழியர்கள் ஈடுபட்டதாக புகார் கூறப்படுகிறது.

மூலக்கதை