கொரோனாவின் கோரத் தாண்டவம்.. வாகனத் துறை மீண்டும் அடி வாங்கும்.. பிட்ச் மதிப்பீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவின் கோரத் தாண்டவம்.. வாகனத் துறை மீண்டும் அடி வாங்கும்.. பிட்ச் மதிப்பீடு..!

டெல்லி: இந்தியாவில் நிலவி வந்த மந்த நிலைக்கு மத்தியில் கடந்த ஆண்டே வாகனத் துறையானது படு வீழ்ச்சி கண்டது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது வேலையினை இழந்துள்ளனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டிலும் வாகன உற்பத்தியானது 8.3% குறையலாம் என பிட்ச் சொல்யூசன்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதற்கு காரணம் சீனாவில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் என்றும் கூறப்படுகிறது.  

மூலக்கதை