மாஸ் காட்டும் ஜியோ.. இதிலும் நாங்க தான் டாப்பு.. தட்டு தடுமாறும் ஏர்டெல், வோடபோன் ஐடியா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாஸ் காட்டும் ஜியோ.. இதிலும் நாங்க தான் டாப்பு.. தட்டு தடுமாறும் ஏர்டெல், வோடபோன் ஐடியா..!

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நேரம் சரியில்லை என்று தான் கூற வேண்டும். சொல்லப்போனால் கடந்த 2016ம் ஆண்டில் இருந்தே முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்ததில் இருந்தே பிரச்சனை தான். அதிலும் ஆரம்பத்தில் மொபைல் டேட்டா, வாய்ஸ் கால் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம்

மூலக்கதை