என்னம்மா லிப் லாக் கிஸ் அடிக்கிறார் சோனம்.. அதுவும் ஈஃபிள் டவர் பக்கத்துல.. காதலர் தின ஸ்பெஷலாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னம்மா லிப் லாக் கிஸ் அடிக்கிறார் சோனம்.. அதுவும் ஈஃபிள் டவர் பக்கத்துல.. காதலர் தின ஸ்பெஷலாம்!

மும்பை: காதலர் தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது கணவர் ஆனந்த் அவுஜாவுக்கு முதன்முறையாக கொடுத்த லிப் லாக் கிஸ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பிளாக் படத்தில் உதவி இயக்குநராக சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். பின்னர், 2007ம் ஆண்டு

மூலக்கதை