கொரோனாவின் கோரத் தாண்டவம்.. எங்க பொழப்ப கெடுத்திடும் போல் இருக்கே..பீதியில் இறால் ஏற்றுமதியாளர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவின் கோரத் தாண்டவம்.. எங்க பொழப்ப கெடுத்திடும் போல் இருக்கே..பீதியில் இறால் ஏற்றுமதியாளர்கள்!

கொச்சின்: சீனாவின் வுகான் மாகாணத்தை சுற்றி வளைத்துள்ள கொரோனாவின் தாக்கம், இன்று உலகம் முழுக்க பரவ ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் சுமார் 1,490 பேருக்கு மேல் பலி கொண்டும் இன்னும் அதன் ஆத்திரம் அடங்கவில்லை. அந்தளவுக்கு நாளுக்கு நாள் உயிர் பலியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தாக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முதன்

மூலக்கதை