தூத்துகுடி அருகில் ரூ.49,000 கோடியில் பெட்ரொலியம் சுத்திகரிப்பு ஆலை.. மாஸ்காட்டும் தமிழக பட்ஜெட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தூத்துகுடி அருகில் ரூ.49,000 கோடியில் பெட்ரொலியம் சுத்திகரிப்பு ஆலை.. மாஸ்காட்டும் தமிழக பட்ஜெட்!

சென்னை: தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்களில் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை 49,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதே போல காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்கான சிறப்பு

மூலக்கதை