6வது காலாண்டிலும் அடி தான்.. வாழ்வா சாவா.. தொடரும் போராட்டம்.. தப்பிக்குமா வோடபோன் ஐடியா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
6வது காலாண்டிலும் அடி தான்.. வாழ்வா சாவா.. தொடரும் போராட்டம்.. தப்பிக்குமா வோடபோன் ஐடியா..!

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு மிக மோசமானதொரு ஆண்டாகவே இருந்தது என்று கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்தன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஜியோவின் வருகைக்கு பின்னரே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன. ஏன் பல நிறுவனங்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயின. அந்த வகையில் பார்க்கும் போது வோடபோன் ஐடியா

மூலக்கதை