தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பம்சங்கள் என்னென்ன.. என்ன சொல்லி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பம்சங்கள் என்னென்ன.. என்ன சொல்லி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..!

சென்னை: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகத்தின் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம், 2020- 2021 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்துவருகிறார். தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசின் வருவாய் 2,19,375 கோடி ரூபாய் எனவும், இதே செலவு 2,41,601 கோடி ரூபாய் எனவும், ஆக மொத்தம் பற்றாக்குறை 22,226 கோடி ரூபாய் எனவும்

மூலக்கதை