கடலைக்குள் கரன்ஸியா? பிஸ்கெட்டுக்குள் பணமா? தினுசு தினுசா கிளம்புறாங்களே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடலைக்குள் கரன்ஸியா? பிஸ்கெட்டுக்குள் பணமா? தினுசு தினுசா கிளம்புறாங்களே!

நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வண்கொடுமைகள் எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மறு பக்கம் திருட்டுத் தொழில்கள் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி டெல்லி விமான நிலையத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவத்தைப் பற்றித் தான் இன்று பார்க்கப் போகிறோம். இந்த திருட்டுத் தனத்தை, (CISF - Central Security Force) மத்திய தொழிற்சாலை

மூலக்கதை