ஆப்கானில் தற்கொலை படை தாக்குதல் 6 ராணுவ வீரர்கள் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆப்கானில் தற்கொலை படை தாக்குதல் 6 ராணுவ வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானித்தான் ராணுவ வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் மார்ஷல் ஃபாஹிம் ராணுவப் பயிற்சி பல்கலைக்கழகம் உள்ளது.

இப்பகுதி வளாகத்தில் திடீரென தீவிரவாதிகள் நேற்றிரவு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.   இந்த தாக்குதலில் 6 வீரர்கள் பலியானார்கள்.
 இத்தாக்குதலுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை