தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப்சக்சேனா தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக,காங்கிரஸ்,பாரதிய ஜனதா, இந்திய

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப்சக்சேனா தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக,காங்கிரஸ்,பாரதிய ஜனதா, இந்திய

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப்சக்சேனா தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

இதில் திமுக, அதிமுக,காங்கிரஸ்,பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில், ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது, வாக்களர் பட்டியலில் முழுமையாக திருத்தம் மேற்கொள்வது, என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் சந்தீப் சக்சேனா எடுத்துரைப்பார் என தெரிகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் நிலைப்பாடு குறித்து கேட்டறிய திட்டமிட்டுள்ள அவர், இதுபற்றிய தனது அறிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவார் என கூறப்படுகிறது.

மூலக்கதை