பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

TAMIL CNN  TAMIL CNN
பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு, நோய்த்தொற்று இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பரிசோதனைகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொனராகலை பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, சீனாவில் கல்வி கற்றுவந்த நிலையில், நாட்டுக்கு மீண்டும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான நோய் அறிகுறிகள்... The post பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை