இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மஹிந்த

TAMIL CNN  TAMIL CNN
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மஹிந்த

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக இந்தியா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஐந்து நாட்கள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு புதுடில்லி விமான நிலையத்தில், மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தினை... The post இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை