உலகெங்கும் பொங்கல் விழா கொண்டாட்டம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலகெங்கும் பொங்கல் விழா கொண்டாட்டம்

உலகெங்கும் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டின் வளர்ச்சிக்குத் துணைநிற்பதுடன், தங்கள் மொழி, கலாச்சாரத்தை  மறந்துவிடாமல் அங்குள்ள மக்களுடன் அரசு பிரதிநிதிகளுடன் இணைந்து மகிழ்ச்சியுடனும் மண் மனம் மாறாமல், தமிழ் உணர்வுடன் "தமிழ்மொழி மற்றும் மரபுத் திங்களாக " தமிழர் திருநாளைப் பொங்கலோ  பொங்கல் என்று முழக்கமிட்டுக் கொண்டாடி பெருமை சேர்க்கிறார்கள் கொண்டாடப்பட்டது தமிழர் திருநாள் .. அவற்றில் வலைத்தமிழ் பார்வையில் வந்த சில தமிழ்ச்சங்கங்களின் பொங்கல் விழா அறிவிப்புகள்.. 

மூலக்கதை