நிர்பயா கொலை குற்றவாளி அக்ஷய் குமார் மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
நிர்பயா கொலை குற்றவாளி அக்ஷய் குமார் மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி அக்ஷய் குமார் மறுசீராய்வு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. இன்று காலை சிறைச்சாலையில் தான் துன்புறுத்தப்பட்டதாக முகேஷ் சிங் கூறுவதை ஏற்க முடியாது எனக்கூறி முகேஷ் சிங் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மூலக்கதை