குவைத்தில் இந்தியாவின் 71 - வது குடியரசு தின விழா

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
குவைத்தில் இந்தியாவின் 71  வது குடியரசு தின விழா

இந்தியாவின் 71 தாவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மேதகு குவைத் இந்திய தூதர் ஜீவ சாகர் அவர்கள் 26/01/2020 அன்று இரவு குவைத் மில்லினியம் ஹோட்டலில் குவைத் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், குவைத்தில் உள்ள மற்ற நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் குவைத் இந்திய அமைப்புகளின் தலைவர்களுடன் இரவு விருந்துடன் கொண்டாடிய குடியரசு தின விழாவில் கலந்துகொண்டபோது.

 

திருமதி. பாக்கியலட்சுமி வேணு

செளதி அரேபியாவிலிருந்து

மூலக்கதை