கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து

தினகரன்  தினகரன்
கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து

சென்னை: கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2019 நவ. 17, 30, டிச.1-ல் நடைபெற உள்ள தேர்வுகள் ரத்து செய்து கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது.

மூலக்கதை