முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு திறம்பட செயலாற்றி வருகிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

தினகரன்  தினகரன்
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு திறம்பட செயலாற்றி வருகிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

சென்னை: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சிறு, குறு தொழில் முனைவோர் சிறப்பாக செயல்படுகின்றனர் என சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் சிறு குறு தொழில் கட்டமைப்பின் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். சிறு குறு தொழில் முனைவோருக்கு தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு திறம்பட செயலாற்றி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை