கொரட்டூரில் சிறார் ஆபாச படங்களை பதிவிட்ட புகாரில் வடமாநில இளைஞர் கைது

தினகரன்  தினகரன்
கொரட்டூரில் சிறார் ஆபாச படங்களை பதிவிட்ட புகாரில் வடமாநில இளைஞர் கைது

கோவை: பொள்ளாச்சி அடுத்த கொரட்டூரில் சிறார் ஆபாச படங்களை பதிவிட்ட புகாரில் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் சிறார் ஆபாச படங்களை பதிவிட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஃபி இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை