சுங்கச்சாவடிகளில் பிரச்சனைகளை தவிர்க்க தமிழர்களை நியமிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

தினகரன்  தினகரன்
சுங்கச்சாவடிகளில் பிரச்சனைகளை தவிர்க்க தமிழர்களை நியமிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

சென்னை: சுங்கச்சாவடிகளில் பிரச்சனைகளை தவிர்க்க தமிழர்களை நியமிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை