அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமனம்

தினகரன்  தினகரன்
அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமனம்

சென்னை: அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமனம் செய்து ஓபிஎஸ், ஈபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் பணிகளை கவனிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த குழு கலைக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை