தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 205 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தினகரன்  தினகரன்
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 205 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 3,4,5,6-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மூலக்கதை