குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக எஸ்.ஐ.சித்தாண்டி தம்பி வேல்முருகனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
குரூப்4 தேர்வு முறைகேடு தொடர்பாக எஸ்.ஐ.சித்தாண்டி தம்பி வேல்முருகனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

சென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக எஸ்.ஐ.சித்தாண்டி தம்பி வேல்முருகனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேல்முருகன் அவரது மனைவி, சித்தாண்டியின் மற்றொரு தம்பி கார்த்திக் உள்பட 4 பேர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி பணியில் சேர்த்துள்ளனர்.

மூலக்கதை