மெரினா கடற்கரை லூப் சாலையில் நடைபாதை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
மெரினா கடற்கரை லூப் சாலையில் நடைபாதை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் நடைபாதை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை நடைபாதை அமைக்க திட்டம் உள்ளது

மூலக்கதை