டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: தேடப்படும் முக்கிய நபரான எஸ்.ஐ.சித்தாண்டி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தகவல்

தினகரன்  தினகரன்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: தேடப்படும் முக்கிய நபரான எஸ்.ஐ.சித்தாண்டி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தகவல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக தேடப்படும் முக்கிய நபரான எஸ்.ஐ.சித்தாண்டி குடும்பத்தோடு மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. சித்தாண்டி சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.

மூலக்கதை