Man Vs Wild நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறு காயம்?

தினகரன்  தினகரன்
Man Vs Wild நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறு காயம்?

பந்திப்பூர் : Man Vs Wild நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறு காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பந்திப்பூர் வனப்பகுதியில் படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை