கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 106 பேர் பலி; 1300 பேருக்கு பாதிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 106 பேர் பலி; 1300 பேருக்கு பாதிப்பு

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக 1300 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை