71-வது குடியரசு தினம்: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தினகரன்  தினகரன்
71வது குடியரசு தினம்: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னை: நாட்டின் குடியரசுத் தினத்தை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றினார். ஆளுநர் கொடியேற்றிய விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

மூலக்கதை