தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.அந்தோணி காலமானார்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினகரன்  தினகரன்
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.அந்தோணி காலமானார்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.அந்தோணி காலமாகியுள்ளார். டி.வி.அந்தோணியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை