சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு: சவரன் ரூ.30,504-க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு: சவரன் ரூ.30,504க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து சவரன் ரூ.30,504 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.3813-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.50,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை