தூக்கு தண்டனை தொடர்பாக விதிமுறைகள் வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

தினகரன்  தினகரன்
தூக்கு தண்டனை தொடர்பாக விதிமுறைகள் வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

டெல்லி: தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனை தொடர்பான  விதிகளை வகுக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை