அம்பாசமுத்திரம் அருகில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
அம்பாசமுத்திரம் அருகில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 24 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, ரூ.1.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மூலக்கதை