ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சி பணிக்காக ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சி பணிக்காக ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சி பணிக்காக ரூ.80,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியது. சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட நிலையில் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

மூலக்கதை