ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 3 பேர் கைது

தினகரன்  தினகரன்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 3 பேர் கைது

தேவிப்பட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவிப்பட்டினத்தில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். புறா கனி, முகமது அலி, அமீர் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை