தி.மலை அருகே ஆதி திராவிடர் பள்ளியில் ரசாயனத்தைச் சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

தினகரன்  தினகரன்
தி.மலை அருகே ஆதி திராவிடர் பள்ளியில் ரசாயனத்தைச் சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் காரம்பூண்டி ஆதி திராவிடர் பள்ளியில் ரசாயனத்தைச் சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 8 எல்.கே.ஜி. மாணவர்கள் ரசாயனத்தை சாக்லேட் என நினைத்து சாப்பிட்டனர். ரசாயனத்தைச் சாப்பிட்டு மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து தி.மலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை