தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி பிப்.5-ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி பிப்.5ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி பிப்.5-ல் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை