திருச்சி-திருவனந்தபுரம் திருச்சி விரைவு ரயில் பகுதியாக நாளை முதல் 28-ம் தேதி வரை ரத்து

தினகரன்  தினகரன்
திருச்சிதிருவனந்தபுரம் திருச்சி விரைவு ரயில் பகுதியாக நாளை முதல் 28ம் தேதி வரை ரத்து

திருச்சி: திருச்சி-திருவனந்தபுரம் திருச்சி விரைவு ரயில் பகுதியாக நாளை முதல் 28-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கோவில்பட்டி மற்றும் திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே மட்டும் திருச்சி விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

மூலக்கதை