வங்கிக் கணக்கில் என்.பி.ஆர். ஆவணமும் இணைக்க கூறுவதற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
வங்கிக் கணக்கில் என்.பி.ஆர். ஆவணமும் இணைக்க கூறுவதற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு

சென்னை: வங்கிக் கணக்கில் என்.பி.ஆர். ஆவணமும் இணைக்க கூறுவதற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்தார். என்.பி.ஆர். ஆவணமும் இணைக்க கூறுவதை எதிர்த்து சென்னையில் ம.ம.க.-வினர் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலக்கதை